மூச்சுவிட

மருத்துவரை எப்போது சந்திக்க வேண்டும்

ஒரு ஓட்டம், வழக்கமான உடற்பயிற்சி அல்லது படிகளில் ஏறும் போது மூச்சுவாங்குவது இயல்பானது. உண்மையை சொன்னால், எந்தவொரு கடுமையான உடல் செயல்பாடுக்கு பிறகு மூச்சுவாங்குவது முற்றிலும் சரி ஆகும். எனினும், கீழ் குறிப்பிட்டுள்ள சூழ்நிலைகளில் ஏதேனும் மூச்சுத்திணறலை நீங்கள் அனுபவித்தால், பிரச்சனையை அடையாளம் காணவும் மற்றும் உங்களுக்குள்ள நிலையை சமாளிக்கவும் உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்கும் தருணம் வந்து விட்டது:

  1. ஒரு உடல் செயல்பாட்டுக்கு பிறகு வழக்கத்துக்கு முன்பாக நீங்கள் மூச்சுத்திணறலை அனுபவிக்கிறீர்கள்

2) கடுமையாக இல்லாத ஒரு செயல்பாட்டை நீங்கள் செய்யும் போது கூட மூச்சுத்திணறலை உணர்கிறீர்கள்

3) காரணம் எதுவுமின்றி நீங்கள் மூச்சுத்திணறலை உணர தொடங்குகிறீர்கள்

 

 

 

Please Select Your Preferred Language