Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD

இன்ஹேலரைப் பயன்படுத்தவும்

 

Inhalers Demo
USA மற்றும் UK போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், ஆஸ்துமாவிற்கு முதல்தர சிகிச்சை முறையாக மாத்திரை மற்றும் சிரப்புகள் இருந்த நிலை மாறி, இன்று அந்த இடத்திற்கு இன்ஹேலர் வந்துள்ளது. இன்ஹேலர்கள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதில் எளிதானது, பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது. மேலும் ஆஸ்துமா உள்ளவர்கள் முழுமையான வாழ்வை வாழ இது சுதந்திரம் அளிக்கிறது.

இன்ஹேலேஷனில், உங்கள் மருந்தை வாய்மூலம் சிறிய சாதனத்தைப் பயன்படுத்தி சுவாசித்தலே இன்ஹேலர்
சிகிச்சை ஆகும். இது மிகவும் நல்லது, ஏனென்றால் மருந்தானது எங்கு தேவையோ அங்கு நேரடியாக நுரையீரலின் சுவாசப்பாதையில் விரைவாக சென்றடைகிறது. மதிப்புவாய்ந்த அறிவியல் மற்றும் மருத்துவ கழகங்களின் முழு மருத்துவ ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகள், இன்ஹேலர்கள் மிகவும் பாதுகாப்பானது என்று கூறுகின்றன.

இன்ஹேலர் மூலம் கன்ட்ரோலர் (Controller) மற்றும் ரிலீவர் (Reliever) என்ற இருவகை மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. அவை உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். முக்கியமான இரண்டு இன்ஹேலர்களாவன (inhaler):
• மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்கள் (inhalers) (MDIகள்) என்பது ஸ்ப்ரே இன்ஹேலர்கள் (inhalers) என்றும் அழைக்கப்படுகின்றது, மேலும்
• ட்ரை பவுடர் இன்ஹேலர்கள் (inhalers) (DPIகள்).
 

ரிவோலைசர்

நுரையீரல் தொடர்பான (பல்மோனரி) மருந்து பிரயோகத்துக்கு ரிவோலைசர்...
Revolizer

MDI (ஸ்ப்ரே இன்ஹேலர்) உடனான ஜீரோஸ்டாட்-விடி ஸ்பேசர்

ஜீரோஸ்டாட்விடி ஸ்பேசர் என்பது அளவிடப்பட்ட மருந்து இன்ஹேலர்களுடன்...
Zerostat-VT Spacer with MDI (spray inhaler)

ரோட்டாஹேலர்

ரோட்டாஹேலர் (Rotahaler) என்பது, பல்வேறு வகையான ரோட்டாகேப்களுடன்..
Rotahaler

குழந்தைகளுக்கான முகமூடியுடன் ஜீரோஸ்டாட்-விடி ஸ்பேசர்

குழந்தைமுகமூடி மற்றும் ஜீரோஸ்டாட்விடி ஸ்பேசர்...
Zerostat-VT Spacer

பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer)

சுவாசக் கோளாறுகளையும் ஆஸ்துமாவையும் கண்டறிய உதவும் எளிய கையில்...
Peak Flow Meter