Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD

Cipla

 
 
மேலும் தகவலுக்கு இதில் உள்நுழையவும் www.cipla.com
Cipla 1935 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு இந்திய மருந்து தயாரிக்கும் துறையில் முக்கிய இடத்தை வகித்து முன்னோடியாகத் திகழ்கின்றது. மேலும் தன்னம்பிக்கையைத் தருகிறது. இது 50 உற்பத்தி கிளைகளைக் கொண்டுள்ளது. அவை உலகத் தரம் மற்றும் தயாரிப்பில் 1,200 தயாரிப்புகளுக்கும் மேல் எல்லா நோய்களுக்குமான மருந்தை அளிக்கின்றன. 75 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து R&D -இல் புதுமையை புகுத்தி, பலவற்றில் உலகிலேயே முதலாவதாக திகழ்கின்றது. இந்த நிறுவனமானது ஆதரவு, மேம்பாடு மற்றும் பல மில்லியன் மக்களின் வாழ்வை பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக மருந்துகள் மற்றும் சாதனங்கள் தயாரிப்பில் நிலையான பொறுப்பை வகிக்கிறது.

About Cipla

மூச்சுத்திணறல் மருந்து தயாரிப்பில் இந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது, ஆஸ்துமா மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகளுக்கான மருந்துகள், டோஸேஜ் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றை உலகிலேயே அதிக அளவில் Cipla கொண்டுள்ளது. இந்தியாவில் இது புரட்சிகரமான மருந்துகள் மற்றும் இன்ஹேலேஷன் தெரப்பி ஆகியவற்றில் முதன்மையாக உள்ளது. மேலும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதில் உலகில் பலவற்றில் முதலாவதாகத் திகழ்கின்றது. இதன் பல சாதனங்கள் இன்ஹேலேஷன் தெரப்பிக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மருந்தின் மாற்றம் மற்றும் சிறந்த தரம் மேலும் நோயாளிகளுக்கான உதவிக்குறிப்புகள் ஆகியவை மருத்துவர் மற்றும் நோயாளிகளுக்கு உதவுகிறது.

சுவாசப்பாதையில் உருவாகும் நோய்கள் மற்றும் சுவாச நோய்களுக்கான ஆய்வு மற்றும் கல்விக்காக, நுரையீரல் ஆய்வு நிறுவனத்தை பூனாவில் அமைத்துள்ளது.

இந்நிறுவனத்தின் 75 வது வருட முடிவில், Cipla உலகில் பலரின் வாழ்வைக் காப்பாற்ற மற்றும் அதன் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது. Breathefree என்பது Cipla-ஆல் நிதியளிக்கப்பட்ட, மக்கள், சமூகம் மீத அக்கறைக் கொண்ட சேவை.